அங்கீகாரங்கள்: Accreditations:

தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷனுக்கு வரவேற்கிறோம் Welcome to Tamilaga Press and Media Federation

தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் என்பது பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோ பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் பத்திரிகை மற்றும் ஊடக அமைப்பாகும். Tamilaga Press and Media Federation is an esteemed press and media organization bringing together journalists, reporters, photojournalists, video journalists, media personnel, and allied media professionals on a single unified platform.

உறுப்பினர்களின் தொழில்முறை வளர்ச்சி, நலன் மற்றும் உரிமைகளுக்கு ஆதரவளிப்பதுடன், பொறுப்பான ஊடகப் பண்பாட்டையும் சமூக அக்கறையுள்ள பத்திரிகைச் செயல்பாடுகளையும் ஊக்குவிப்பதே எங்களின் முக்கிய நோக்கம். Our foremost objective is to champion the professional growth, welfare, and rights of our members while fostering an ethical, socially conscious, and responsible media culture.

ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறையின் கண்ணியம், நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்பை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். We work continuously to safeguard and elevate the dignity, credibility, and social accountability of journalism — one of the vital pillars of democracy.

மேலும் அறிய Learn More
Media Workshop
அங்கீகரிக்கப்பட்ட ஊடக கூட்டமைப்பு Recognized Media Federation
TNPMF
TNPMF • தமிழ்நாடு
MCA • MSME • NITI Aayog • ISO Certified
  • ✓ பத்திரிகையாளர் சமூகத்தின் உரிமை & பாதுகாப்பு வழிகாட்டல் Journalist Community Rights & Safety Support
  • ✓ தொழில்முறை ஊடகப் பயிற்சிகள், MoJo & AI பட்டறைகள் Professional Media Workshops, MoJo & AI Masterclasses
  • ✓ உறுப்பினர் நலத் திட்டங்கள் மற்றும் அவசரகால உதவிகள் Member Welfare Schemes & Emergency Support

உண்மையான செய்தி • பொறுப்பான ஊடகம் • வலிமையான சமூகம் True News • Responsible Media • Strong Community

எங்களின் முக்கிய நோக்கங்கள் Our Key Objectives

பத்திரிகையாளர் சமூகத்தை ஒன்றிணைத்து அவர்களின் தொழில்முறை தரத்தையும் சமூக மதிப்பையும் உயர்த்துவதே எங்களின் அடிப்படை நோக்கம். Empowering the media fraternity, safeguarding press ethics, and championing the welfare of all journalists across Tamil Nadu.

பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்தல் Uniting Journalists

தமிழகம் முழுவதும் செயல்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிடையே ஒற்றுமை மற்றும் தொழில்முறை தொடர்புகளை உருவாக்குதல். Fostering unity, solidarity, and professional camaraderie among journalists and media personnel operating across Tamil Nadu.

உரிமைகள் மற்றும் நலன்களுக்கு ஆதரவு Rights & Welfare Advocacy

ஊடகத் துறையினரின் தொழில்முறை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான தேவைகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குதல். Providing proactive guidance, legal safety advocacy, and dedicated support for the rights, safety, and welfare of media professionals.

தொழில்முறை திறன் மேம்பாடு Professional Skill Development

பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் உறுப்பினர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல். Elevating journalists' competencies through continuous masterclasses, modern digital journalism workshops, and interactive seminars.

இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டுதல் Guiding Emerging Journalists

ஊடகத் துறையில் புதிதாக நுழையும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குதல். Nurturing emerging talent entering journalism with essential field training, ethical guidance, and career pathways.

சமூக விழிப்புணர்வு Public & Social Awareness

மக்கள் நலன், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வு ஊடகப் பணிகளை ஊக்குவித்தல். Promoting impactful media drives focused on public health, environmental conservation, education, and social equality.

பொறுப்பான ஊடகத்தை வளர்த்தல் Fostering Responsible Media

உண்மை, நேர்மை, சமநிலை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நம்பகமான பத்திரிகைச் செயல்பாடுகளை ஊக்குவித்தல். Championing journalism rooted in factuality, truthfulness, impartiality, and public responsibility.

எங்கள் செயல்பாடுகள் Key Activities & Initiatives

ஊடகவியலாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொடர்ச்சியான செயல்பாடுகள் மற்றும் சேவைகள் Ongoing programs and initiatives designed to support media professionals

🪪
உறுப்பினர் சேவைகள் Member Services
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான உறுப்பினர் சேவைகள் Comprehensive enrollment and credential verification
🎓
பயிற்சி நிகழ்ச்சிகள் Media Training
பத்திரிகை மற்றும் ஊடகப் பயிற்சி நிகழ்ச்சிகள் Skill workshops, fact-checking & digital journalism
🏛️
கருத்தரங்குகள் Seminars & Forums
கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் Panel discussions and legal rights conferences
🧭
தொழில்முறை வழிகாட்டல் Professional Mentorship
தொழில்முறை வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு Career advice and hands-on guidance from veterans
🤝
நலத் திட்டங்கள் Welfare Measures
உறுப்பினர் நலத் திட்டங்கள் மற்றும் உதவி நடவடிக்கைகள் Emergency assistance and welfare scheme navigation
🌱
இளைஞர் வழிகாட்டுதல் Youth Guidance
இளம் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் Incubation and practical exposure for aspiring reporters
📢
சமூக நல நடவடிக்கைகள் Social Impact Drives
சமூக நலன் சார்ந்த ஊடக நடவடிக்கைகள் Advocacy on public health, safety, and human rights
🌐
ஊடகத் தொடர்பு Media Networking
ஊடகத் துறையினருக்கான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் Statewide networking and industry collaboration

செய்தி & ஊடக நிகழ்வுகள் Media Activities & Event Highlights

பத்திரிகையாளர் சந்திப்புகள், திறன் பயிற்சிகள், கள ஆய்வுகள் மற்றும் மாநில மாநாடுகள் Press conferences, professional skill workshops, field reportage, and annual state summits

Press Conference
Press Meet
செய்தியாளர் சந்திப்பு Press Briefings
State Press Conferences
Journalism Masterclass
Masterclass
ஊடகப் பயிற்சிப் பட்டறை Media Masterclasses
MoJo & Fact-Checking
Media Summit
Conclave
மாநில ஊடக மாநாடு State Media Summit
Journalist Fraternity
Journalist Forum
Rights & Welfare
சட்ட உரிமைகள் விழிப்புணர்வு Legal Rights Forum
Safety & Ethics

எங்களுடன் ஏன் இணைய வேண்டும்? Why Join Us?

தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷனில் இணைவதன் மூலம் நீங்கள் பெறும் முக்கிய பயன்கள்: Core privileges and opportunities gained by joining Tamilaga Press and Media Federation:

1
பரந்த ஊடகத் தொடர்பு Extensive Media Network

பரந்த ஊடகத் தொடர்பு வலையமைப்பைப் பெறலாம். Access a comprehensive network connecting journalists and media organizations across all districts.

2
தொழில்முறை பயிற்சிகள் Professional Masterclasses

தொழில்முறை பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்கலாம். Participate in subsidized and specialized masterclasses covering digital tools and newsroom workflows.

3
அனுபவமிக்க வழிகாட்டுதல் Expert Mentorship

அனுபவமிக்க ஊடகவியலாளர்களின் வழிகாட்டுதலைப் பெறலாம். Receive direct advice, ethics counseling, and career guidance from senior editors and media stalwarts.

4
நலன் சார்ந்த ஆதரவு Welfare Assistance

உறுப்பினர் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் பயன்பெறலாம். Benefit from member welfare programs, relief coordination, and institutional backing.

5
சமூகப் பொறுப்புள்ள பணிகள் Social Impact Initiatives

சமூகப் பொறுப்புள்ள ஊடக முயற்சிகளில் பங்கேற்கலாம். Take part in public awareness reporting, human rights advocacy, and environmental journalism drives.

6
திறன் & அடையாளம் Skill & Recognition

ஊடகத் துறையில் உங்களின் திறனையும் அடையாளத்தையும் வளர்த்துக்கொள்ளலாம். Enhance your professional credentialing, prestige, and marketability within the media industry.

அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள் Recognitions & Certifications

தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் (TPMF), இந்திய அரசின் அங்கீகாரம் மற்றும் சர்வதேச ISO 9001:2015 தரச்சான்று பெற்ற பதிவுசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது: Tamilaga Press and Media Federation operates as an accredited institution adhering to statutory compliance, Approved by Govt. of India, and ISO 9001:2015 Certified:

Govt. Registered & ISO Certified

தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் TAMILAGA PRESS AND MEDIA FEDERATION

★ Approved by Govt. Of India. An ISO certified Organization.

Govt. Regd. No: U88900TN2026NPL197461

இந்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (MCA), நிதி ஆயோக் (NITI Aayog), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் (MSME) மற்றும் சர்வதேச ISO தரச்சான்றிதழ்களுடன் இயங்கும் நம்பகமான ஊடக கூட்டமைப்பு. Statutorily incorporated under the Ministry of Corporate Affairs (MCA), NITI Aayog (NGO Darpan), MSME Government of India, and internationally certified under ISO 9001:2015 quality management systems.

Tamilaga Press and Media Federation - Approved by Govt of India, ISO Certified
Ministry of Corporate Affairs - Government of India
Ministry of Corporate Affairs
Ministry of Corporate Affairs – நிறுவனப் பதிவு Ministry of Corporate Affairs – Incorporated Entity
Govt. of India Registered
NITI Aayog - Government of India
NITI Aayog
NITI Aayog தொடர்பான பதிவு (NGO Darpan) NITI Aayog Darpan Registered
Govt. Recognized
Micro, Small & Medium Enterprises - Government of India
MSME
MSME பதிவு (Udyam Enterprise) MSME Registered Enterprise
Govt. of India Registered
ISO 9001:2015 Certified Organization
ISO 9001:2015
ISO Certification - சர்வதேச தரக் கட்டுப்பாடு ISO Quality Management System Certified
International Standard

இந்தப் பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் அமைப்பின் நிர்வாக ஒழுங்கு, செயல்பாட்டுத் தரம் மற்றும் நிறுவன நம்பகத்தன்மையை வலுப்படுத்துகின்றன. These statutory registrations and international certifications reinforce our administrative order, operational excellence, and organizational trustworthiness.

எங்களின் உறுதி Our Pledge
“உண்மையான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்; பொறுப்பான ஊடகத்தை வளர்ப்போம்; பத்திரிகையாளர்களின் ஒற்றுமையையும் உரிமைகளையும் வலுப்படுத்துவோம்.” “We shall deliver truthful news to the people; cultivate a responsible media culture; and fortify the unity and rights of journalists.”

பத்திரிகையாளர்களின் குரலாகவும், ஊடகத் துறையின் முன்னேற்றத்திற்கான பாலமாகவும், சமூக நலனுக்காகப் பொறுப்புடன் செயல்படும் வலிமையான ஊடகக் கூட்டமைப்பை உருவாக்குவதே எங்களின் இலட்சியம். Our noble mission is to stand as the authentic voice of journalists, build a bridge for media industry progress, and foster a formidable federation operating with social accountability.

எங்களுடன் இணைந்து ஊடகத் துறையின் எதிர்காலத்தை வலுப்படுத்துங்கள் Join Us to Strengthen the Future of Journalism

நீங்கள் ஒரு பத்திரிகையாளர், ஊடகவியலாளர், புகைப்படக் கலைஞர், வீடியோ செய்தியாளர் அல்லது ஊடகத் துறை சார்ந்த பணியாளர் என்றால், தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷனுடன் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம். If you are a journalist, reporter, photojournalist, video journalist, or media professional, we warmly welcome you to unite with the Tamilaga Press and Media Federation.

எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் Contact Us

தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் Tamilaga Press and Media Federation

ஒற்றுமையுடன் ஊடகம் • பொறுப்புடன் பணி • சமூகத்திற்காகக் குரல் United in Media • Dedicated in Service • Voice for Society

எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் Contact Our Office

தலைமை அலுவலகம் Headquarters

எண்: 7, காவேரி 5வது தெரு, ஸ்ரீ நகர், ஐயர் பங்களா, வாகைக்குளம், மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு - 625017. Plot No. 7, Kaveri 5th Street, Sri Nagar, Iyer Bunglow, Madurai, Tamil Nadu - 625017.

✉️
Official Email tpmfederation26@gmail.com
📞
President (Dr. K. ChinnaRaja) +91 97866 16421
📞
Gen Secretary (Er. M.A.M. Prabhu) +91 98429 24247
📞
Treasurer (Dr. M. Yoganathan) +91 96299 36543
🏛️
Statutory Registration CIN: U88900TN2026NPL197461

விரைவான செய்தி அனுப்புங்கள் Send Us a Message