தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் என்பது பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோ பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் பத்திரிகை மற்றும் ஊடக அமைப்பாகும். Tamilaga Press and Media Federation is an esteemed press and media organization bringing together journalists, reporters, photojournalists, video journalists, media personnel, and allied media professionals on a single unified platform.
உறுப்பினர்களின் தொழில்முறை வளர்ச்சி, நலன் மற்றும் உரிமைகளுக்கு ஆதரவளிப்பதுடன், பொறுப்பான ஊடகப் பண்பாட்டையும் சமூக அக்கறையுள்ள பத்திரிகைச் செயல்பாடுகளையும் ஊக்குவிப்பதே எங்களின் முக்கிய நோக்கம். Our foremost objective is to champion the professional growth, welfare, and rights of our members while fostering an ethical, socially conscious, and responsible media culture.
ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறையின் கண்ணியம், நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்பை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். We work continuously to safeguard and elevate the dignity, credibility, and social accountability of journalism — one of the vital pillars of democracy.
மேலும் அறிய Learn More
உண்மையான செய்தி • பொறுப்பான ஊடகம் • வலிமையான சமூகம் True News • Responsible Media • Strong Community
பத்திரிகையாளர் சமூகத்தை ஒன்றிணைத்து அவர்களின் தொழில்முறை தரத்தையும் சமூக மதிப்பையும் உயர்த்துவதே எங்களின் அடிப்படை நோக்கம். Empowering the media fraternity, safeguarding press ethics, and championing the welfare of all journalists across Tamil Nadu.
தமிழகம் முழுவதும் செயல்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிடையே ஒற்றுமை மற்றும் தொழில்முறை தொடர்புகளை உருவாக்குதல். Fostering unity, solidarity, and professional camaraderie among journalists and media personnel operating across Tamil Nadu.
ஊடகத் துறையினரின் தொழில்முறை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான தேவைகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குதல். Providing proactive guidance, legal safety advocacy, and dedicated support for the rights, safety, and welfare of media professionals.
பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் உறுப்பினர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல். Elevating journalists' competencies through continuous masterclasses, modern digital journalism workshops, and interactive seminars.
ஊடகத் துறையில் புதிதாக நுழையும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குதல். Nurturing emerging talent entering journalism with essential field training, ethical guidance, and career pathways.
மக்கள் நலன், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வு ஊடகப் பணிகளை ஊக்குவித்தல். Promoting impactful media drives focused on public health, environmental conservation, education, and social equality.
உண்மை, நேர்மை, சமநிலை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நம்பகமான பத்திரிகைச் செயல்பாடுகளை ஊக்குவித்தல். Championing journalism rooted in factuality, truthfulness, impartiality, and public responsibility.
ஊடகவியலாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொடர்ச்சியான செயல்பாடுகள் மற்றும் சேவைகள் Ongoing programs and initiatives designed to support media professionals
பத்திரிகையாளர் சந்திப்புகள், திறன் பயிற்சிகள், கள ஆய்வுகள் மற்றும் மாநில மாநாடுகள் Press conferences, professional skill workshops, field reportage, and annual state summits
தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷனில் இணைவதன் மூலம் நீங்கள் பெறும் முக்கிய பயன்கள்: Core privileges and opportunities gained by joining Tamilaga Press and Media Federation:
பரந்த ஊடகத் தொடர்பு வலையமைப்பைப் பெறலாம். Access a comprehensive network connecting journalists and media organizations across all districts.
தொழில்முறை பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்கலாம். Participate in subsidized and specialized masterclasses covering digital tools and newsroom workflows.
அனுபவமிக்க ஊடகவியலாளர்களின் வழிகாட்டுதலைப் பெறலாம். Receive direct advice, ethics counseling, and career guidance from senior editors and media stalwarts.
உறுப்பினர் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் பயன்பெறலாம். Benefit from member welfare programs, relief coordination, and institutional backing.
சமூகப் பொறுப்புள்ள ஊடக முயற்சிகளில் பங்கேற்கலாம். Take part in public awareness reporting, human rights advocacy, and environmental journalism drives.
ஊடகத் துறையில் உங்களின் திறனையும் அடையாளத்தையும் வளர்த்துக்கொள்ளலாம். Enhance your professional credentialing, prestige, and marketability within the media industry.
தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் (TPMF), இந்திய அரசின் அங்கீகாரம் மற்றும் சர்வதேச ISO 9001:2015 தரச்சான்று பெற்ற பதிவுசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது: Tamilaga Press and Media Federation operates as an accredited institution adhering to statutory compliance, Approved by Govt. of India, and ISO 9001:2015 Certified:
இந்தப் பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் அமைப்பின் நிர்வாக ஒழுங்கு, செயல்பாட்டுத் தரம் மற்றும் நிறுவன நம்பகத்தன்மையை வலுப்படுத்துகின்றன. These statutory registrations and international certifications reinforce our administrative order, operational excellence, and organizational trustworthiness.
நீங்கள் ஒரு பத்திரிகையாளர், ஊடகவியலாளர், புகைப்படக் கலைஞர், வீடியோ செய்தியாளர் அல்லது ஊடகத் துறை சார்ந்த பணியாளர் என்றால், தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷனுடன் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம். If you are a journalist, reporter, photojournalist, video journalist, or media professional, we warmly welcome you to unite with the Tamilaga Press and Media Federation.
தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் Tamilaga Press and Media Federation
ஒற்றுமையுடன் ஊடகம் • பொறுப்புடன் பணி • சமூகத்திற்காகக் குரல் United in Media • Dedicated in Service • Voice for Societyஎண்: 7, காவேரி 5வது தெரு, ஸ்ரீ நகர், ஐயர் பங்களா, வாகைக்குளம், மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு - 625017. Plot No. 7, Kaveri 5th Street, Sri Nagar, Iyer Bunglow, Madurai, Tamil Nadu - 625017.