தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் என்பது பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் தொழில்முறை வளர்ச்சி, நலன், உரிமைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் அமைப்பாகும். Tamilaga Press and Media Federation is an accredited organization dedicated to uniting journalists, media practitioners, and related personnel, aimed at elevating their professional development, welfare, rights, and societal contributions.
தமிழகம் முழுவதும் பணியாற்றும் செய்தியாளர்கள், ஆசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோ பத்திரிகையாளர்கள், டிஜிட்டல் ஊடகப் பணியாளர்கள் மற்றும் பிற ஊடகத் தொழில்முறை நிபுணர்களுக்கான பொதுவான தளத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். Our core mission is to establish a shared, statewide forum for reporters, editors, photojournalists, video journalists, digital news staff, and specialized media practitioners working across Tamil Nadu.
பத்திரிகை என்பது தகவல்களைப் பகிரும் ஒரு துறை மட்டுமல்ல; அது மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் சமூகப் பொறுப்புமிக்க பணியாகும். உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வது, சமூகத்தில் நடைபெறும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது, பொதுமக்களின் தேவைகள் மற்றும் கருத்துகளை உரிய அதிகாரிகளிடம் சேர்ப்பது ஆகியவற்றில் பத்திரிகையாளர்களின் பங்கு அளப்பரியது. Journalism is not merely a medium for disseminating facts; it is a sacred public duty reflecting the voice of the citizenry. Journalists play an indispensable role in conveying verified news, bringing community challenges to light, and presenting public grievances to administration.
இத்தகைய முக்கியப் பொறுப்பை ஏற்று செயல்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு ஒற்றுமை, தொழில்முறை வழிகாட்டுதல், திறன் மேம்பாடு மற்றும் நலன் சார்ந்த ஆதரவு அவசியம். இந்தத் தேவையை முன்னிறுத்தியே தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் தனது பணிகளை மேற்கொள்கிறது. Media personnel bearing such profound responsibilities require institutional solidarity, professional mentorship, continuous skill upgrades, and comprehensive welfare. The Tamilaga Press and Media Federation was established to actively fulfill these crucial imperatives.
அரசுப் பதிவுகள் மற்றும் தரச்சான்றுகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் பத்திரிகையாளர் இயக்கம். Operating with transparent administrative standards and official government recognition.
Ministry of Corporate Affairs, Government of India
Ministry of Micro, Small and Medium Enterprises
National Institution for Transforming India
International Organization for Standardization
உண்மை, நேர்மை, சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வலிமையான, நம்பகமான மற்றும் ஒன்றுபட்ட பத்திரிகையாளர் சமூகத்தை உருவாக்குதல். To establish an empowered, credible, and united journalist fraternity anchored in truth, integrity, editorial freedom, and civic accountability.
தமிழக ஊடகத் துறையினரின் தொழில்முறை திறன், நலன் மற்றும் சமூக மதிப்பை மேம்படுத்தும் முன்னணி அமைப்பாக விளங்குதல். To stand as the premier institutional beacon championing the professional prowess, welfare, and social dignity of media professionals across Tamil Nadu.
நேர்மை, உண்மை மற்றும் சமூகப் பொறுப்பின் மீது கட்டப்பட்ட நெறிமுறைகள் Ethical standards anchored in truth, impartiality, and social responsibility
சரிபார்க்கப்பட்ட மற்றும் நம்பகமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முதன்மையாகக் கருதுகிறோம். We hold verified, accurate, and credible reportage as our paramount duty to society.
தனிப்பட்ட விருப்பு, அரசியல் சார்பு அல்லது தவறான அழுத்தங்களுக்கு இடமளிக்காமல் தொழில்முறை நேர்மையுடன் செயல்படுவதை ஆதரிக்கிறோம். We champion journalistic integrity devoid of partisan bias, external intimidation, or commercial compromise.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிடையே ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கிறோம். We foster mutual respect, collegiate camaraderie, and robust fraternity among all media practitioners.
ஊடகத்தின் சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்களின் நலன் மற்றும் ஜனநாயக மதிப்புகளைக் காக்கும் செய்திப் பணியை ஊக்குவிக்கிறோம். We recognize the profound social impact of media and promote journalism safeguarding democratic ideals.
மொழி, மதம், பாலினம், பகுதி அல்லது சமூகப் பின்னணி போன்ற எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மரியாதை வழங்குவதை வலியுறுத்துகிறோம். We uphold equal dignity and opportunity regardless of gender, language, religion, or background.
தொழில்நுட்பம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் மாறிவரும் செய்தித் துறை நடைமுறைகளுக்கு ஏற்ப உறுப்பினர்களின் திறன்களை மேம்படுத்த முயல்கிறோம். We actively upskill our members to master digital publishing, modern tooling, and emerging media technologies.
எங்கள் அமைப்பு பின்வரும் ஊடகத் துறை சார்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது: Our federation brings together professionals across all media sectors:
ஊடகப் பணிகள் செய்திகளை வெளியிடுவதோடு முடிவடைவதில்லை. சமூகத்தின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய கவனத்தை ஏற்படுத்துவதும் ஊடகத்தின் முக்கியப் பொறுப்பாகும். Journalistic duty transcends mere reporting. Illuminating societal needs, amplifying public interest, and advancing civic rights remain our central ethos.
Promoting literacy drives, school welfare investigations, and children's rights.
Advocacy on public health awareness, sanitation drives, and medical accessibility.
Ecological reporting, climate action campaigns, and green living advocacy.
Promoting gender safety, empowerment initiatives, and legal redressal awareness.
Civic media campaigns on road safety compliance and accident prevention.
Human rights reporting, legal literacy, and fighting injustice across communities.
ஊடகத் துறையின் நம்பகத்தன்மையும் சமூக மதிப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன், உறுப்பினர்களுடன் இணைந்து வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயல்பட தமிழக பிரஸ் & மீடியா பெடரேஷன் உறுதிபூண்டுள்ளது. The credibility and social standing of the media must be fortified. With this dedication, Tamilaga Press and Media Federation pledges to work transparently, equitably, and responsibly with all members.